என் பாலையின் குளிர் நிலவு நீ ... 23

Advertisement

நல்ல வேளை தப்பிச்சுட்டானு
நெனச்சா
இந்த கோமதி பிருந்தா கிட்ட
மாட்டியாச்சு
ரெட்டை பிள்ளைகள்னு
ஏன் மறைக்கிறாங்க
ஏன் அந்த டாக்டர் மறச்சாங்கன்னு கூட இருந்து அதை பார்த்த இனியாவுக்கு தான் தெரியும்.. சிஸ்.

விடுங்க இத்தனைய சொன்னவ அதையும் சொல்வா தானே..‌😃😃
நன்றி
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
இனியா..... வினீதிடம் இருந்து தப்பித்து கோமதியிடம் சிக்கிட்டா 😥😥😥😥

இனியாவின் ஃபிளாஷ் பேக்கில் ரியான் வரவேயில்லை 😧😧😧
அவனை frameக்குள் கொண்டு வராமலேயே கோமதி காய் நகர்த்தி இருக்காங்க 🙄🙄🙄

இதில் டாக்டர் ஏன் இடையே கேம் பிளே பண்றாங்க என்று தான் தெரியல 😮😮😧
 
ரியான் வர அவசியமே இல்லையே சிஸ்.. அவனை அறியாமல் நடந்த விசயத்தில் அவன் எப்படி பங்கு பெற முடியும்...

நன்றி
 
கடைசியில் விதியையே வென்றவள் ஆகிட்டா இனியாள் 😍😍😍😍😍😍
வெற்றி எப்போது சந்தோஷத்தை தராது சகோ.. அதே போல தோல்வியும் வலியை மட்டும் தராது.. கிடைப்பதில் நமக்கான அடுத்த அடியை மட்டுமே தீர்மானிக்க வேண்டும்..
 
Advertisement

Advertisement

Back
Top