அமைதிக்கு பின் புயலா இருக்குமோ???அருமையான பதிவு![]()
![]()
![]()
.
நம்ம அம்மிணி எதுக்கு சைலன்ட்டாவே இருக்கு.
மலரூ வாங்குவாங்கு ன்னு வாங்கிட்டா இளவரசிய.
யப்பா சாமி யாருய்யா நீங்க நல்லா உரைக்கிறாப்புல இந்த நாட்டுவோட மண்டைல நங்குநங்கு நாலு குட்டு குட்டி சொல்லுங்க.
ரொம்ப தான் நாட்டு சலம்பிகிட்டே திரிஞ்சாப்புல
Thank you maNice
மிக்க நன்றி மாஅழகு
உங்களின் ரசனை அதை விட அழகுதன்னோட நேசத்தை புரிய வைக்கவும்,
அவளோட பிரியத்தின் ஆழத்தை அவளுக்கே உணர வைக்கவும்,
வினய் கொடுக்கும் அந்த
அழகான ஒரு அற்புதம்.....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()