வரம் 💘 20

Advertisement

Lovely episode, Mithu ma 🤩 🤩 🤩. What a gentleman our hero is and his Vathana has a good friend in Malar, 💐💐💐. If NKN (naddu kalanda Naadarasan) doesn’t change even now, 🚚🚚🚚 eththi anuppunga ⬆️⬆️⬆️, mannukku paramaha iramal poi cheraddum. Enno parathabam, 🔥🔥🔥hell ilaiyum ivarukku Iran illaiyam, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Lorry la ethi anupanuma ila lorry ethi anupanuma🫣🫣🤔🤔🤔 theliva sonna easya irukum mahi ma😂😂
 
மலர் மாதிரி ஒரு friend கிடைச்சது வரம் தான் வதனாக்கு.... 😍

இளவரசியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா 🤩🤩🤩

வினய் காதல்ல உருக வைக்கிறான்... 🥰💞


நாட்டு அவருக்கு இருக்க கொஞ்சுண்டு மூளைக்கு நல்லபடியா யோசிக்க சான்ஸ் கம்மி தான் 😝😝😝🤣🤣🤣
 
நட்டு கழட்ட மனுசன் இந்த
நாட்டு
வினய் பொறுமையின்
சிகரம்
மலரு சூப்பரா பேசுனா
ஹாஹா நாட்டு மேல எல்லாரும் கொலை வெறியா இருக்காங்க ப்பா😝😝

மிக்க நன்றி மா ❤️
 
மலர் மாதிரி ஒரு friend கிடைச்சது வரம் தான் வதனாக்கு.... 😍

இளவரசியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா 🤩🤩🤩

வினய் காதல்ல உருக வைக்கிறான்... 🥰💞


நாட்டு அவருக்கு இருக்க கொஞ்சுண்டு மூளைக்கு நல்லபடியா யோசிக்க சான்ஸ் கம்மி தான் 😝😝😝🤣🤣🤣
கரெக்டா சொன்னீங்க.. அவர் நல்லபடியா யோசிச்சா தான் அதிசயம்😝😝 வந்தனா வாழ்வில் நாட்டுவைத் தவிர அனைவரும் வரமே😂😂

மிக்க நன்றி சிஸ் ❤️
 
Malaru pinnita poh 🙌
We have to support our children with unconditional love at any situation bcoz they fully trust us only.
It's my personal opinion 👍
So true ma❤️❤️ parents support than oru குழந்தைக்கு ரொம்ப முக்கியம்.. அதை சிலர் கொடுக்க தவறிருறாங்க..மிக்க நன்றி மா ❤️
 

Advertisement

Advertisement

Back
Top