Thank you...nice
Thank you...nice
இப்படி போட்டுக்கொடுக்க கூடாது மஹி மா..Nalla kelunga Ram Priya ma,![]()
![]()
. Where is the punishment for nasty mother and daughter, paddenna poidanga (without suffering)? But innocent people also had to go with them and the little Muhunth had to undergo so much,
. Love and love only competition ila until episode 25 ——-
no where to be seen, ha, ha
![]()
கண்டிப்பா சிஸ்.. இனி அவள ரியான்கிட்ட ஒப்படச்சு பத்திரமா பார்த்துக்க வச்சிடலாம்.. டோண்ட் வொரி...Padichuten sis.. Riyan feelings அழகா solli irukeenga .. Iniyaal nijamave romba kasta pattutaa iniyaavuthu .. nalla irukatum ava...
நன்றி...அருமை
Pilaichchu ponga, poor Mahilini ma,இப்படி போட்டுக்கொடுக்க கூடாது மஹி மா..
நீங்களே சொல்றீங்க இது லவ் அண்ட் லவ் ஒன்லி ஸ்டோரி ன்னு அப்போ பனிஷ்மெண்ட் சீனெல்லாம் ரொம்ப கொடுத்தா அப்புறம் இது பழிவாங்கும் கதையா போயிடாதா..மீ பாவம்.. விட்டுடுங்கோ..
ரியான் அப்பா அம்மா இறப்புக்கு இதான் காரணமுன்னு இல்லைன்னாலும் ரியானோட கண்ணோடத்தல அவன் நாளைக்கு காரணம் சொல்வான்.. ஏத்துக்க முடியுதா பாருங்க..
தெய்வமே... நன்றி...Pilaichchu ponga, poor Mahilini ma,![]()
![]()
engalukku story venum athu thaan,
poi aduththa epi oda vanga, ha, ha
![]()
Samyu - another story, brilliant idea,மிக்க நன்றி மஹிமா..
தனம் சம்யுக்தா ரெண்டு பேருமே ரொம்பவும் நல்லவங்களா இருக்க தான் அவங்கள சுத்தி நல்ல சொந்தங்கள் இப்ப இருக்கு.. இனியும் அவங்களுக்காக எல்லாரும் துணையா நிற்பாங்க..
உங்கள நீங்களே அன்டர் எஸ்டிமேட் பண்ணக்கூடாது மஹி மா..
ரெண்டு ஹீரோ ங்கறது கதையோட்டத்தோட சேர்ந்த விசயம் தான்.. பட் சம்யுக்தா பார்ட் தனி ஸ்டோரி பண்ணலாமா ன்னு திங்கிங் போயிட்டு இருக்கு பார்க்கலாம்.. எப்படி போகுதோ.. அதை பொறுத்து...
விட்டா நளாயினி சூர்யன் உதிக்கறதையே நிறுத்தின மாதிரி site- ஐ யே வேலை நிறுத்தம் செய்ய வெச்சுருவீங்க போலிருக்கே நாளைக்குதெய்வமே... நன்றி...
நாளைக்கு காலையில வந்திடுறேன்...
சைட் வொர்க் ஆனா....![]()
Oh no, site is just working after a long time,விட்டா நளாயினி சூர்யன் உதிக்கறதையே நிறுத்தின மாதிரி site- ஐ யே வேலை நிறுத்தம் செய்ய வெச்சுருவீங்க போலிருக்கே நாளைக்கு![]()