வரம் 💘 19

Advertisement

கணேசன் சூப்பர்.
நாட்டரசன் ரொம்ப வாய விடுறார். இது பிற்காலத்துக்கு சரியில்லையே.
Very interesting update
 
நாட்டு 🤬🤬🤬🤬 வரைமுறை இல்லாம கோபத்துல எல்லாரையும் பேசி மொத்த உறவையும் தள்ளி நிக்க வச்சுட்டாரு 😬😬😬😬😬 ஒரு மனுஷனுக்குள்ள இத்தனை அகங்காரமா 😡😡😡😡

கணேசன் பெரிய மனுஷன் தான்.... 😍

வினய் இத்தனைக்கு பிறகும் அவனோட நிதானமும் பொறுமையும் அல்டிமேட் ❤️
 
நாட்டுக்குள்ள இன்னும் என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சா நீங்க ஆடிப் போய்டுவீங்க😝😝

வினய் கணேசனின் வாரிசு.. அவரை மாதிரி தானே இருப்பான்🥰🥰

மிக்க நன்றி சிஸ் ❤️
 
Advertisement

Advertisement

Back
Top