என் பாலையின் குளிர் நிலவு நீ ... 25

Advertisement

விட்டா நளாயினி சூர்யன் உதிக்கறதையே நிறுத்தின மாதிரி site- ஐ யே வேலை நிறுத்தம் செய்ய வெச்சுருவீங்க போலிருக்கே நாளைக்கு 😅
விட்டு விட்டு வேல பாக்கறதால சொன்னது சகோ அது...
 
நான் கண்ணு வைக்கலை மா. தப்பி தவறி site பிரச்சனை வந்தா பழியை தூக்கி இவங்க மேல போட தான் 😂
என்ன ஒரு ராசதந்திரம்.. நீங்க எங்கையோ போயிடுவீங்க போங்க...
 

Advertisement

Advertisement

Back
Top