வரம் 💘 22

Advertisement

Wow naattarasan manasu maaritaru apo koodiya sikiram vinay kalyanam thaan💃💃💃 akila amma ah enavo ninaicha semaya pesi karaiya vachitanga🥳🥳 semma epi keep rocking mithu dear💃🥳🥳💕
கல்யாணம் தான சிறப்பா பண்ணிடலாம்😉😉😉 மிக்க நன்றி டா ❤️
 
அருமையான பதிவு 😇😇😇😇😇😇😇 👼 👼 👼 👼 👼 👼
நாட்டுஉஉஉஉவ அகிலா அடிச்சு அடிச்சு நவுத்திட்டாங்க🥳🥳🥳🥳🥳.
நாட்டு இம்பூட்டு நாளா எங்கன ஒளிச்சு வச்சிருந்தீங்க இந்த பாசப் பொழியலை.
அவருக்கே தெரியலை பாசம் எல்லாம் அவருக்கு உள்ள இருந்திருக்கது😝😝😀 மிக்க நன்றி ஜீ ❤️
 
அடேங்கப்பா இந்த அகிலா
அகில உலகத்தையும்
ஆட்டிபடைப்பாங்க போல
நாட்டு எல்லாம் எம்மாத்திரம்
அவ்ளோ பவரா அகிலாக்கு😂😂 அகிலத்தை அடக்கி ஆளுவாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சதுனால தான் அகிலான்னு பேர் வச்சிருப்பாங்களோ😝🤔
 

Advertisement

Advertisement

Back
Top