என் பாலையின் குளிர் நிலவு நீ ... 28

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

கல்யாணத்துக்கு மறக்காம வந்து மொய்(கமண்ட்) செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்…

ஆபீஸ் ல சம்யுக்தா மேல ரியான் காட்டற அக்கறை தப்பான பேச்சு பொருளா ஆகிடுமுன்னு.. கவலைப்பட்ட சிலருக்கு அப்பவே சொன்னேன்.. எதுலையும் பாசிட்டீவ் இருக்கும் பாருங்கன்னு.. அதுக்கு அர்த்தம் இன்னைக்கு எப்பில புரியும்..

வாங்க பதிவுக்கு போலாம்..

நிலவு 28.1

நிலவு 28.2

நன்றி…

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg
 
சந்தீப்போட எண்ணம் ரியான் பதில் எல்லாமே அருமை.
இப்படி ஒரு புரளி கிளம்பிடுச்சா. நல்லவர்களுக்கு அனுகூலமா ஒரு வதந்தி பரவுது. நல்லது தான்.

சம்யு தான் பாவம். அக்காகிட்ட பேசி முடிக்காம, குட்டியும் பக்கத்துல இல்லாமல் ரொம்ப தனிமையில கஷ்டப்பட்டுட்டு இருக்கா.

ரியான் கடைசியா சொன்னது ரொம்ப நெகிழ வைக்கற விஷயம்.
 
அவ சொல்ல வேண்டியது கல்யாண விசயம் தானே.. அதுல அவங்களும் இருக்கும் போது சொல்ல புதுசா எதுவும் இல்லாததால நல்லா தூங்கியிருப்பான்னு நம்புவோம் சகோ.. 😂😂😂

ரியானோட ஆசை ஒவ்வொன்னா நிறைவேறுது.. அத நினைச்சு ஹேப்பியோ ஹேப்பி அவன்.. 🤩🤩🤩
 
Advertisement

Advertisement

Back
Top