Lovely epi
அழகான குடும்பம் ஒன்று சேர்ந்தது
அழகான குடும்பம் ஒன்று சேர்ந்தது
Thank you..Nice
வாவ்.. வைஷூ சிஸ் ஹீரோவ பாராட்டிட்டாங்க...அருமையான பதிவு![]()
![]()
![]()
![]()
வாவ் ரியான் சூப்பர்.
Thank you...Nice
எஸ்.. அந்த குடும்பத்தோட ஹேப்பினஸ் எப்போதும் நிலைக்கனுமுன்னு நினைச்சுக்கோங்க.. சிஸ்..Lovely epi
அழகான குடும்பம் ஒன்று சேர்ந்தது
அப்படி மட்டும் சம்யு தூங்கியிருந்தா baby வளர்ந்துட்டான்னு அர்த்தம். So நம்ம வெங்கியை சீக்கிரமா propose பண்ண சொல்லிடலாம்.அவ சொல்ல வேண்டியது கல்யாண விசயம் தானே.. அதுல அவங்களும் இருக்கும் போது சொல்ல புதுசா எதுவும் இல்லாததால நல்லா தூங்கியிருப்பான்னு நம்புவோம் சகோ..
ரியானோட ஆசை ஒவ்வொன்னா நிறைவேறுது.. அத நினைச்சு ஹேப்பியோ ஹேப்பி அவன்..![]()
ப்ரப்போஸ் பண்ணி புள்ள புருஞ்சு.. அவனுக்கு கல்யாணம் நடக்கனுமுன்னா அவனுக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் சகோ. அவளுக்கெல்லாம் அதிரடி தான் சரி வரும்..அப்படி மட்டும் சம்யு தூங்கியிருந்தா baby வளர்ந்துட்டான்னு அர்த்தம். So நம்ம வெங்கியை சீக்கிரமா propose பண்ண சொல்லிடலாம்.
Thank youLovely update![]()
![]()
![]()
![]()