என் பாலையின் குளிர் நிலவு நீ ... 32 (pre- final)

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

எல்லாரும் ரொம்ப ஆவலா எதிர்பார்த்த தருணம்.. வாங்க ஹேப்பியா போய் விஷ் பண்ணிட்டு வரலாம்..

அப்புறம் ஒருவேள ரியான் இனியாளுக்கு குழந்தை வந்தா அது என்ன பேபியா இருக்கும்..??

பேர் என்ன செலக்ட் பண்ணுவாங்க..??

கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்.. யார் சரியா சொல்றீங்கன்னு..

நிலவு 32.1

நிலவு 32.2

போன யூடிக்கு கருத்துக்களை சொல்லி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்…

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg
 
இவங்களோட "மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்க'- என்ன பண்ணலாம்ன்னு யோசிட்டு தான் படைப்பாளி இந்த ரியான்-இனியா ஜோடிக்கு மகிழ்ச்சியை கண்ணுலேயே காட்டுவாங்க போல..

என்ன அவளுக்கு travel தடா வா?

வெங்கி நீ தான்பா கிளம்பணும். அது தான் கல்யாணம் இப்ப இல்லையே அப்புறம் என்ன. வேணும்னா company owner கிட்ட கேட்டு சம்யுவையும் கூட கூட்டிட்டு போ 😜
 

Advertisement

Advertisement

Back
Top