என் பாலையின் குளிர் நிலவு நீ ... 33 (final)

Advertisement

Beautiful story, Mahilini ma, 🤩 🤩 🤩 Good ending with another addition to the family, 💐💐💐. Riyan has proved to be a loving and caring father, husband and friend. Samyu has been his lucky charm (fortune cookie, ha, ha 😍😍😍). Not only Iniya but also Riyan has had a life of struggles, so both deserve happiness, but their life would flourish if both respect and accept their mutual heritage. You kept the story going well with surprises, twists and what next kind of expectations :unsure::unsure::unsure: Well done Mahilini ma. 👏👏👏Best wishes in the competition. 🌷🌷🌷
Thank you so much mahi ma... 💞💞💞💞🙏🏼🙏🏼🙏🏼.

Thanks for your support and blessings...❣️❣️😍😍
 
நல்ல அருமையான குடும்ப காதல் கதை 😍😍👍👍👍

சம்யு சேட்டை...Nice

ரியான், இனியா..நல்ல மனதுடைய அற்புதமான ஜோடி ..

வாழ்த்துக்கள் sis 💐💐💐
 
வணக்கம்
அழகான தலைப்பு
நல்லதொரு நாவல் எனக்குப் பிடித்திருந்தது .எனக்கு பிடித்த மாதிரி சுபமான முடிவு ரசித்து வாசிப்பதற்கும் அருமையான நாவல் .ரியான் இனியா என்கின்ற தனிப்பட்ட நபர்களை நேரடித் தொடர்பற்ற ஆனால் குழந்தைகளின் தாய் தந்தையாக இருக்கும் இவர்களை எங்கெங்கோ வாழ்க்கை இழுத்துச் சென்று அவர்களை தனித்தனியே நகர்த்தினாலும் தாய்மை என்பது அவளுடைய குழந்தைகளை அவளிடமே சேர்த்துவிட்டது. தந்தையானவனுக்கும் அவன் குழந்தைகளை அவனிடமே சேர்த்துவிட்டது.தந்தை தாயிடமே பிள்ளைகள் சேர்ந்ததும் சம்யுவின் குறும்பும் காதலும் சந்தீபின் சகோதர பாசம் பெறாமலே தன் மகளாக பாவிக்கும் சம்யு அம்மா என்று எல்லோருமே நாவலுக்கு அழகூட்டிய கதாபாத்திரங்கள்.நன்றாக இருந்தது போட்டியில் பங்குபற்றியமைக்கும் வெற்றி பெறுவதற்கும் நல்வாழ்த்துகள் அத்தோடு தளம் வேலை செய்யவில்லை என்று கேட்கும்போதெல்லாம் பொறுமையாக பதில் பதிலளித்தமைக்கும் மிகவும் நன்றி.
அன்புடன்
தட்சாயணி
 
Last edited:

மிக்க நன்றி சிஸ்... கதையை படுச்சிட்டு அழகா உங்க கருத்தை சொன்னதற்கு.. 💖💖💖🙏😍😍😍
 
💞💞💞ஆண் குழந்தையை நெஞ்சில் சுமக்க விரும்பிய அவன் தாய்மைக்கு கிடைத்த அழகான அன்பு பரிசு யாழ் இனியன். பெண்கள் தான் தாய்மை உணர்வில் உள்ளம் பூரிக்க வைப்பார்கள்.ரியான் தாயுமானவனாக, தந்தையாய் மனதை ரொம்ப கவர்ந்து விட்டான். ❤️❤️❤️❤️❤️

இனியாள் வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவிக்க ஏங்கி தவித்து, தான் பெற்ற தன் பெண்ணும் சந்திக்க நேர்ந்ததை எண்ணி தவிக்கும் போது கலங்க வைச்சிட்டாள்.🥰🥰🥰🥰

சம்யு குழந்தை மனதில் பெரிய சிந்தனை உள்ள பெண். அவள் வாழ்வில் வரும் அனைவரும் நலம் மட்டுமே பெற வேண்டும் என நினைக்கும் மனம் அழகு ❤️❤️❤️❤️

தனம் பெறா விட்டாலும் இனியாள் வாழ்வு சிறக்க போராடிய விதம் அழகு.. ❤️❤️❤️❤️

வெண்பா, முகுந்த், யாழ் இனியன் மூணு குட்டிஸ் கூட சேர்ந்து அவன் வாழ்வில் இழந்த எல்லாமே கிடைத்து விட்டது. 🤗🤗🤗🤗

இந்த கதையில் மூன்று தாய்மை உணர்வுகளை நான் உணர்ந்தேன். இனியாள், ரியான், தனம் ரொம்ப அழகா ரசிச்சு உணர்ந்து எழுதி இருக்கீங்க சிஸ்.🤗🤗🤗🤗

நானும் கதையை ரொம்ப ரசிச்சு படிச்சேன் மகிழ் சிஸ். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ். 💐💐💐❤️❤️❤️❤️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top