மிக்க நன்றி... தொடர்ந்து நீங்கள் தந்த ஆதரவிற்கு...Supersolla varthaiye varale nalla iruku
![]()
மிக்க நன்றி... தொடர்ந்து நீங்கள் தந்த ஆதரவிற்கு...Supersolla varthaiye varale nalla iruku
![]()
மிக்க நன்றி சகோ.. தொடர்ந்து உங்க கருத்துக்களை அழகா பகிர்ந்து ஊக்கப்படுத்தியதற்கு..நல்ல நிறைவு.
சம்யு baby நிஜமாவே ரியானுக்கு lucky charm தான்.
வெங்கிக்கு சொல்லவே வேண்டாம்.
"நீ வந்தா மட்டும் போதும் (என் வாழ்வில்)"-ங்கிற நிலையில தான் இருக்கான் ஏற்கனவே.
சந்தீப் and மலர்விழி அப்படிப்பட்ட அப்பாவுக்கு மகனாவும் மருமகளாகவும் இருந்தாலும் நல்ல மனசோட ரத்த உறவுக்கான உண்மையான பாசத்தோட ரியானை தாங்கினது தான் ரொம்ப சிறப்பு.
ஆனாலும் இனியா ரியான் and முகுந்த் பெயர்களை north indian பெயர்கள்ன்னு சொல்லி ஒரு secondary feel காமிச்சது ஏத்துக்க முடியலை. ரியான் என்னும் மனுஷன் அவன் அம்மாவோட அடையாளங்கள் கலாச்சாரம் இதையெல்லாம் தன் வரை மட்டுமில்லாமல் தன் சந்திதிகளுக்கும் கடத்தும் உணர்வோடு இருக்கணும் தானே. அவன் ஒரு inter-cultural
life-partners-க்கு பொறந்தவன் தானே. அப்போ அதை மதிப்போட பார்க்கற பக்குவம் இனியாவுக்கு இருக்கணும்.
ராஜா மாதிரி அப்பாவுக்கே இவ்வளவு முக்கியத்துவம் இவ வாழ்க்கையில் இருக்கும் போது அவனோட அன்பான அக்கறையான அம்மாவோட அடையாளங்கள் எப்படி மதிப்புல குறையும்.
பெண்களே பெண்களோட அடையாளங்களை கடத்துவதில் அக்கறை காட்டாமல் இருப்பது தான் sad reality.
மிக்க நன்றி சிஸ்.. ஒவ்வொரு பதிவுக்கும் உங்க கருத்தை மறக்காம சொல்லி ஊக்கபடுத்தியதற்கு..Lovely story congrats ma
அழகான குடும்பம் நிறைவான வாழ்க்கை
சம்யுவின் குறும்பை மறக்க முடியாது நல்ல ஜோடி வெங்கி.
ரியான் இனியாள் பட்ட துயரமெல்லாம் மறக்க கிடைத்த காதலான ஜோடி.
வெண்பா முகுந்த் அழகு. சூப்பர்மா![]()
![]()
![]()
![]()
![]()
சம்யு கதையை கண்டிப்பாக கொடுங்க.சம்யுக்தா வெங்கிக்கு தனியா எழும் ஐடியா இருக்கு சிஸ்.. பட் அது உடனடியா கிடையாது. கொஞ்சம் எழுதி வச்சிருக்கேன்..பட் அது முழுசா முடுச்சிட்டா தான் போடறதா இல்லையான்னு முடிவே பண்ணனும்.
கதை எனக்கு முதல்ல பிடிக்கனும் .. இங்கே அதான் பெரிய சிக்கலே.. என்னை சேட்டிஸ்ஃபை பண்ணலன்னா அதை போட மாட்டேன்.
கதையை படித்து உங்க கருத்தை அழகா சொல்லி ஊக்கப்படுத்தியதற்கு நான் தான் நன்றி சொல்லனும் சிஸ்..
தேங்க்ஸ் ஏ லாட்..![]()
Thank you so much for your support...Azhaghna kathai
Niraivaana mudivu![]()
![]()
Pottiyil vettri pera vazhthukkal ma![]()