நம் பாட்டிமார்கள் கதை எல்லாம் கேட்டால், ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்!கைம்பெண்கள் கடந்து வந்த பாதைகள், ரணம் கொடுக்கும் முட்களை கொண்டு அமைத்திருந்தாலும், மன தைரியம் இருந்தால் தன்னம்பிக்கை கொண்டு எதையும் வெல்லலாம். மயூ கடந்து வந்து விட்டாள்.
வீட்டில் உள்ள பெண் சிங்கத்தை புகழ்ந்தால் ஆணுக்கு அசிங்கம். பக்கத்து வீட்டு சிங்க பெண்களை மட்டும் தான் புகழ்வர்.
Thank you sis!Nice ud sis
Thank younice
நிறைய பேர் புலம்பி பார்த்து இருக்கேன் சிஸ். வீட்டுக்குள்ள கூட சேர்க்காம நடைப்பதையில் படுக்க வச்சிருக்க கதை கூட உண்டு. கேக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும்.நம்
நம் பாட்டிமார்கள் கதை எல்லாம் கேட்டால், ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்!
இதுல என்ன ஒரு கூத்துனா, எனக்கு நடந்தது.... எனக்கு சடங்கு நடந்த நேரம், அதை எங்க கூடப்பிறந்தவங்க பார்த்தா, அவங்க வாழ்க்கையில் ஏதாவது இழப்பு ஆகிடும்னு எங்க அம்மாவே அவங்களை அவங்க,அவங்க வாழ்க்கை துணை கூட வெளியில் அனுப்பிட்டு, பிறகு வெள்ளைக் கோலத்தை உடனடியாக மாற்ற உடன் பிறந்தவங்க பிறந்த வீட்டு பட்டு கொடுங்கனு சொல்லும் போது எங்க அம்மா வாசல்ல நின்னு எட்டி கொடுத்துட்டு என்னை நேரடியாக பார்க்க கூட இல்லாமல் போனது இந்த நிமிஷம் வரைக்கும் கண்ணை விட்டு மறையலை.நிறைய பேர் புலம்பி பார்த்து இருக்கேன் சிஸ். வீட்டுக்குள்ள கூட சேர்க்காம நடைப்பதையில் படுக்க வச்சிருக்க கதை கூட உண்டு. கேக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும்.![]()