Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ03 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

கதைய தொடர்ந்து படிக்கலாமா இல்லை முடிக்கும் வரைக்கும் வெயிட் பண்ணலாமா ன்னு ஒவ்வொரு செக்கண்டும் யோசிக்க வைக்கற டியர்....பக் பக் ன்னு இருக்கு... கோமல் சிக்கி இருக்கற சிலந்தி வலையில இருந்து எப்படி தான் மீண்டு வரப்போறான்னே தெரியலையே.....
 
enna banuma... neengalae epadi sonna epadi..
idha ezhudha nan ethana documentaries parthutaen theriyuma.... :cry::cry:
ratha kaneer varum... irundhum parthaen...
nan kastapattu konja dosage dhanae kudukaraen.. idhukae epadi sonna enna panuvaen?
என்னால் நிஜமாகவே ஜீரணிக்க முடியலை, ஷோபா டியர்
பாரத பூமி அன்னை பூமி பாரத மாதான்னுல்லாம் ஒரு பக்கம் கொண்டாடும் மனிதர்கள் அடுத்தாப்புல பெண்களை கேவலமா நினைத்து மிதித்து அசிங்கப்படுத்துறாங்களே
இந்த நாடு எங்கே போய்க்கிட்டிருக்கு?
 
Last edited:
கதைய தொடர்ந்து படிக்கலாமா இல்லை முடிக்கும் வரைக்கும் வெயிட் பண்ணலாமா ன்னு ஒவ்வொரு செக்கண்டும் யோசிக்க வைக்கற டியர்....பக் பக் ன்னு இருக்கு... கோமல் சிக்கி இருக்கற சிலந்தி வலையில இருந்து எப்படி தான் மீண்டு வரப்போறான்னே தெரியலையே.....
மோஸ்ட்லி நிறைய பேருக்கு இதே எண்ணம்தான், ரியா டியர்
யானை வாயில போன கரும்பு மாதிரி கோமல் மீண்டு வருவதற்கு வாய்ப்பில்லைப்பா
 
மோஸ்ட்லி நிறைய பேருக்கு இதே எண்ணம்தான், ரியா டியர்
யானை வாயில போன கரும்பு மாதிரி கோமல் மீண்டு வருவதற்கு வாய்ப்பில்லைப்பா
தெரிந்தாலும் மனசுல ஒரு ஓரமா எதாவது நடந்து மீண்டுட மாட்டாளான்னு தோணுதே அக்கா... ??????
 
I feel very heavy in my mind n heart while reading every episode. I'm feared of what is going to happen to that small girl. Even though it's a story but our heart couldn't accept it. I pray to God for komal that nothing should happen to her
 
தெரிந்தாலும் மனசுல ஒரு ஓரமா எதாவது நடந்து மீண்டுட மாட்டாளான்னு தோணுதே அக்கா... ??????
வாய்ப்பில்லை
நெருப்பு சுடாதுன்னு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியதுதான், ரியா டியர்
 
Last edited:
Top