என் செல்ல சீமாட்டி 3

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

சென்ற பதிவிற்கு கருத்துக்களும் வாழ்த்துக்களும் கூறிய தோழிகளுக்கு நன்றி.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/என்-செல்ல-சீமாட்டி-3/

கதையுடன் தொடர்ந்து பயணித்து அதன் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
கலா
 
இவங்கல்லாம் திருந்தவே மாட்டாங்க...🤦 பிள்ளையை இழந்தவங்களுக்கு ஆறுதலா இல்லாம இப்பயும் இவங்க நாட்டாமை பண்ணலாம்னு தான் நினைக்கிறாங்க......
 
💞💞 பொண்ணு வளைகாப்பு கூட நடத்த வர முடியாத பெற்றவங்க, இப்போ இருந்தா என்ன? இல்லைனா என்ன? யாருக்கும் நட்டம் வராது. கிளம்ப சொல்லுங்க.

போன்ல ஓயாமல் கால் செய்து அவங்கள கடுப்பேத்துறதற்கு ஒன்னும் சொல்லாம கம்முனு இருந்தாலே நல்லது.
 
Font size innum increase pannunga sis, apada intha mixer vayanga ipovathu Pesunangale masama irukura ponna pakathule vaschu parka thuppu ila ipo perusa pesa vanthudanga enna jenmangalo ithuka ellam 😔😔😔😔
 
Thanks for sharing your thoughts Sis.😊
 
Font size innum increase pannunga sis, apada intha mixer vayanga ipovathu Pesunangale masama irukura ponna pakathule vaschu parka thuppu ila ipo perusa pesa vanthudanga enna jenmangalo ithuka ellam 😔😔😔😔
I will increase the font Sis... Thanks for reading and sharing your thoughts 🙂
 
💞💞 பொண்ணு வளைகாப்பு கூட நடத்த வர முடியாத பெற்றவங்க, இப்போ இருந்தா என்ன? இல்லைனா என்ன? யாருக்கும் நட்டம் வராது. கிளம்ப சொல்லுங்க.

போன்ல ஓயாமல் கால் செய்து அவங்கள கடுப்பேத்துறதற்கு ஒன்னும் சொல்லாம கம்முனு இருந்தாலே நல்லது.
Thank you Sis for sharing your views😊
 
Advertisement

Advertisement

Back
Top