Nice update

பொண்டாட்டி கிட்ட காட்ட முடியாத வீரத்தை மருமக கிட்ட காட்டுராரு மாமனார்ராஜா நல்லா பதில் கொடுத்தான் அப்பாவுக்கு
செந்தில் குடும்பம் எல்லோரும் நல்ல விதமாக நடந்துக்கிறாங்க
அக்க பக்கம் இருக்கிற எல்லாருக்கும் அந்த வீட்டில் உள்ளவங்க குணம் தெரியும் இருந்தாலும் புதுசா வந்த பொண்ணை தான் குறை சொல்லுவாங்க
சாம்பார் வாசம் தான் போகலையே அப்புறம் என்ன அது போகுற வரை கைய மோந்து பார்த்துக்கிட்டு இருக்க வேண்டிய தானே![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கனகம் பெத்தவங்கமருமகன் வேப்பிலை அடிச்சா தான் புத்தி வருமோ
கனகம் யாரை பத்தியும் கவலை படாத உன் புருஷன் உனக்கு சப்போட்டா இருக்கான்
யோகராஜா![]()
என்ன செய்ய மகனை போல சமாளிக்க தெரியலையேபொண்டாட்டி கிட்ட காட்ட முடியாத வீரத்தை மருமக கிட்ட காட்டுராரு மாமனார்ராஜா நல்லா பதில் கொடுத்தான் அப்பாவுக்கு
செந்தில் குடும்பம் எல்லோரும் நல்ல விதமாக நடந்துக்கிறாங்க
அக்க பக்கம் இருக்கிற எல்லாருக்கும் அந்த வீட்டில் உள்ளவங்க குணம் தெரியும் இருந்தாலும் புதுசா வந்த பொண்ணை தான் குறை சொல்லுவாங்க
சாம்பார் வாசம் தான் போகலையே அப்புறம் என்ன அது போகுற வரை கைய மோந்து பார்த்துக்கிட்டு இருக்க வேண்டிய தானே![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கனகம் பெத்தவங்கமருமகன் வேப்பிலை அடிச்சா தான் புத்தி வருமோ
கனகம் யாரை பத்தியும் கவலை படாத உன் புருஷன் உனக்கு சப்போட்டா இருக்கான்
யோகராஜா![]()
அப்பாடி... நல்ல படியாக பால் காய்ச்சி முடிச்சுட்டாங்க. .
அப்பாவுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பியாச்சு.
அடுத்து மாமியாருக்கும் கொஞ்சம் கூடவே கொடுத்து அனுப்புப்பா ராசா![]()
நம்ம வீட்டில ஆயிரம் இருந்தாலும் பக்கத்துவீட்டை எட்டி பாத்தாதான் அந்த நாளே முடியும் சிலருக்குபொண்டாட்டி திட்டும் போது பேசாம நின்னு பார்த்துட்டு தானே இருந்தார். இப்பவும் பேசாம பார்த்துட்டு போக வேண்டியது தானே. ஆளுக்கு ஒரு நியாயமா கனகா மாமனாரே?
கனகா பெத்தவங்க இங்க வந்தும் பொண்ணுகிட்ட என்ன நடந்ததுன்னு பேசாம நிற்கிறது ரொம்ப கொடுமை. அவள் தனக்கான ஆறுதலை பெத்தவங்க கிட்ட தானே எதிர்பார்ப்பாள். ஏதோ ராஜா அனுசரிச்சு நடக்கறதால அவ தெம்பா இருக்கா. இல்லைனா என்ன பண்ணுவா?
ஊருல பாதி பேருக்கு என்ன பிரச்சனை? ஏன் வீட்டை விட்டு போனாங்கன்னு தெரியாது. கைல இன்னும் சாம்பார் வாசம் போகலனு வருத்தப்படுறாரே. இவ்ளோ நாளா கையே கழுவலையா? இல்லை கறி சோறு போச்சுனு வருத்தமா? தெரியலையே?![]()