மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 12

Advertisement

பொண்டாட்டி கிட்ட காட்ட முடியாத வீரத்தை மருமக கிட்ட காட்டுராரு மாமனார் 🤧🤧🤧🤧ராஜா நல்லா பதில் கொடுத்தான் அப்பாவுக்கு 🤗🤗🤗🤗

செந்தில் குடும்பம் எல்லோரும் நல்ல விதமாக நடந்துக்கிறாங்க 😀😀😀😀😀

அக்க பக்கம் இருக்கிற எல்லாருக்கும் அந்த வீட்டில் உள்ளவங்க குணம் தெரியும் இருந்தாலும் புதுசா வந்த பொண்ணை தான் குறை சொல்லுவாங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

சாம்பார் வாசம் தான் போகலையே அப்புறம் என்ன அது போகுற வரை கைய மோந்து பார்த்துக்கிட்டு இருக்க வேண்டிய தானே 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨

கனகம் பெத்தவங்க 👿👿👿👿👿 மருமகன் வேப்பிலை அடிச்சா தான் புத்தி வருமோ ☹️☹️☹️☹️

கனகம் யாரை பத்தியும் கவலை படாத உன் புருஷன் உனக்கு சப்போட்டா இருக்கான் 😄😄😄

யோகராஜா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
Last edited:
அப்பாடி... நல்ல படியாக பால் காய்ச்சி முடிச்சுட்டாங்க. .

அப்பாவுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பியாச்சு.

அடுத்து மாமியாருக்கும் கொஞ்சம் கூடவே கொடுத்து அனுப்புப்பா ராசா🤭🤭
 
Last edited:
💞💞 பொண்டாட்டி திட்டும் போது பேசாம நின்னு பார்த்துட்டு தானே இருந்தார். இப்பவும் பேசாம பார்த்துட்டு போக வேண்டியது தானே. ஆளுக்கு ஒரு நியாயமா கனகா மாமனாரே? 🤨🤨🤨

கனகா பெத்தவங்க இங்க வந்தும் பொண்ணுகிட்ட என்ன நடந்ததுன்னு பேசாம நிற்கிறது ரொம்ப கொடுமை. அவள் தனக்கான ஆறுதலை பெத்தவங்க கிட்ட தானே எதிர்பார்ப்பாள். ஏதோ ராஜா அனுசரிச்சு நடக்கறதால அவ தெம்பா இருக்கா. இல்லைனா என்ன பண்ணுவா? 🤔🤔🤔

ஊருல பாதி பேருக்கு என்ன பிரச்சனை? ஏன் வீட்டை விட்டு போனாங்கன்னு தெரியாது. கைல இன்னும் சாம்பார் வாசம் போகலனு வருத்தப்படுறாரே. இவ்ளோ நாளா கையே கழுவலையா? இல்லை கறி சோறு போச்சுனு வருத்தமா? தெரியலையே? 🤭🤭🤭🤭🤭
 
Last edited:
ராஜா அப்பாவுக்கு அவர் செய்யறது தப்புன்னு சொல்லிட்டான், இனி கனகத்தோட பெத்தவங்களுக்கும் சொல்லனும் போல. மகளை விரோதி மாதிரி நடத்தறதை புரிஞ்சிக்க முடியல.
ராஜா கனகம்தான் அவனோட வாழ்க்கையின் ஆதாரம்னு தெளிவா நடந்துக்கிறான்.
 

Advertisement

Advertisement

Back
Top