நன்றி சகிNalla pesu pa. Mandai la adichu uraikura madhiri pesu. Eanna nee mudiveduthalum pudhu pondati sollithan thania vandhutanu oorla vera pugaya viduvangale![]()
appanuku moonjiku nera sollite idhu rendum nee sonna piragavathu pethedutha pullaiya parkutha parpom
![]()
அப்படிலாம் விட்டிருவோமா எங்க ராசா பேசுவார் , நன்றி சகிராஜா அப்பாவுக்கு அவர் செய்யறது தப்புன்னு சொல்லிட்டான், இனி கனகத்தோட பெத்தவங்களுக்கும் சொல்லனும் போல. மகளை விரோதி மாதிரி நடத்தறதை புரிஞ்சிக்க முடியல.
ராஜா கனகம்தான் அவனோட வாழ்க்கையின் ஆதாரம்னு தெளிவா நடந்துக்கிறான்.
நன்றி சகிஇந்த ஊருக்காரங்க எது விசயம்னு தெரியாம பேசுவாங்க
ராஜா நல்லா மண்டகப்படி
நடத்தறான் அப்பாக்கு
இனி மாமியார் மாமனாருக்கும்
செவ்வந்தி புருசன் அரைவேக்காடு
செவ்வந்திக்கும் விடிவு வரலாம் சகி பார்க்கலாம்ராஜகுமாரன் சரியா கேட்டான் கனகசபை கிட்ட. இனி செல்லிக்கும் கொஞ்சம் வார்த்தை விருந்து படைக்கணும்.
அப்ப தான் கொஞ்சமாவது பொண்ணு பக்க நியாயத்தை யோசிப்பாங்க.
செவ்வந்தி உனக்கு விடிவே கிடாயாதாம்- Author சொல்லிட்டாங்க. உன் புருஷனோட லட்சணத்தை "அதுக்கெல்லாம் அவன் சரிப்பட்டு வரமாட்டான்னு" தான் சொன்னாங்க. அதுக்கேத்த மாதிரி தான் இன்னிக்கி அவனும் உன்கிட்ட பேசறான். நீ அப்படியே கஷ்டப்படு. அதுதான் உங்கம்மாக்கே பிடிச்சுருக்கு.
இன்னும் கம்பு சுத்த வேண்டிய வேலை பாக்கி இருக்கு அவனுக்கு இதுதானே வேலையேஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
பார்ரா பயபுள்ள நம்மாளுக்காக கம்பு சுத்தறதை
அப்பனை கட்டம் கட்டி தூக்கியாச்சு. அடுத்து மாமியாக்காரிய கட்டம் வட்டம் கட்டனும்![]()
![]()
![]()
முக்கியமா மாமனாரையும் நார்நாரா கிழிக்கோனும்.
டேய் செந்தில் நட்பு டா நண்பன் டா
இவுனுக்காக இவன் பேமலிக்காக இந்த சாங்கை வைஸூ டீ ஆத்தறேன்
சும்மா சும்மா எங்க தன்மான சிங்கத்தை திட்டக்கூடாது அவனும் எத்தனை பேரைத்தான் சமாளித்தான் கேள்வி கேக்குறது ஈஸிங்க எங்க கஷ்டம் எங்களுக்குஅப்பாக்கு பைசல் பண்ணி அனுப்பியாச்சு நெக்ஸ்ட் மாமனார் மாமியாருக்கு
ஆனா உனக்கு யாரு பண்ணுவாநீயும் தான் அம்புட்டு பேச்சு பேசின
ஒஹ் துரை சாரி கேட்டுடாரோ
இந்த யோகன் எப்போ எப்படி நடந்துப்பான்னு ஒரு புக் எழுதி உன் அண்ணி கைல குடுஅவ தங்கச்சிக்கு மரியாதை தெரியலயாம்
சரி தான்.. இந்த துரை மறு வீடு போனப்ப ரொம்ப மரியாதையா நடந்தாரு
உனக்கு தான் நிறைய தெரியுமே
சொல்லி தரது தானா
![]()