மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 10

Advertisement

எத்தனை யுகங்கள் போனாலும் நம்ம சமூகம் மட்டும் மாறவே மாறாது போல 😕😕😕

விண்வெளியில் நாள் கணக்கில் பெண் தங்கிட்டு வந்த காலத்திலும் 🥰🥰🥰
குடும்பத்தில் அவள் காலில் கட்டிய சங்கிலியை அகற்றவே முடியாது போல 😕😕😕
முடியாது ஜி ..... விட மாட்டாய்ங்க ஜி..
பேசியே நமக்கு குற்ற உணர்ச்சிய உண்டாக்கிருவாங்க..... ஆயுள் கைதிக்கு கூட விடுதலை கிடைக்கும் ஆனால் நமக்கு ஆயுசு முடிய போற நேரம் கூட........🤷🤷🤷🤷🤷
 
நல்லா கேளுங்கப்பா. இவனை இவன் சொந்த பொண்டாட்டி களவானின்னு சொன்னதுக்கே ஐயாவுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வருது.
ஆனா அவளோட அப்பாவை இவனோட அம்மா பேசுவாங்களாம், அவ அதுக்கு கேள்வி கேட்க கூடாதாம்..

இதுல செவ்வந்தி வேற, ஏதோ பொண்ணுங்களுக்கு மட்டும் தான் வாழ்க்கை இருக்கற மாதிரியும் அதை கொடுக்க வந்த வள்ளல் தான் புருஷங்க என்கிற மாதிரியும் புத்திமதி புண்ணாக்கு சொல்லிட்டு போறா. இவ புருஷன் இப்படி ஒரு மன அழுத்ததோடு வளர்ந்து அதை இவ கிட்ட மிருகத்தனமா காட்டற அளவுக்கு வளர்த்து வெச்சதுக்கு இந்த ராக்காயி 100 தரம் தூக்குல தொங்குனாலும் தகும். அதையெல்லாம் கோவத்தோட சொன்னாலும் decent-டா தான் சொன்னா கனகம். தன் புருஷனை மட்டும் தான் அவ கொஞ்சம் காரமா திட்டினா. இனி போச்சு அவ்வளவு தான், புருஷன் கோவிச்சுட்டு போன குற்ற உணர்ச்சியில அந்த அம்மா ஆடற பேயாட்டத்தை இவளும் அமைதியா கடக்கப் போறா. எனக்கு மனசே ஆறலப்பா.

கனகசபை நல்லா அடைக்கறாரு நன்றிக் கடனை அவரோட பொண்டாட்டிக்கு-எருமை மாடு மாதிரி வீட்டுல அவங்க என்ன செஞ்சாலும் கண்டுக்காம இருந்து.
நம்ம கேள்வி கேட்போம்னு தெரிஞ்சு தான் ரைட்டர் ஜி லீவு லட்டர் போட்டுட்டு போய்ட்டாங்க😀
 
நிஷூ டீச்சர் எங்க போயிடப்போறாங்க. திரும்ப இங்க வந்துதான ஆகனும்.
 
நல்லா கேளுங்கப்பா. இவனை இவன் சொந்த பொண்டாட்டி களவானின்னு சொன்னதுக்கே ஐயாவுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வருது.
ஆனா அவளோட அப்பாவை இவனோட அம்மா பேசுவாங்களாம், அவ அதுக்கு கேள்வி கேட்க கூடாதாம்..

இதுல செவ்வந்தி வேற, ஏதோ பொண்ணுங்களுக்கு மட்டும் தான் வாழ்க்கை இருக்கற மாதிரியும் அதை கொடுக்க வந்த வள்ளல் தான் புருஷங்க என்கிற மாதிரியும் புத்திமதி புண்ணாக்கு சொல்லிட்டு போறா. இவ புருஷன் இப்படி ஒரு மன அழுத்ததோடு வளர்ந்து அதை இவ கிட்ட மிருகத்தனமா காட்டற அளவுக்கு வளர்த்து வெச்சதுக்கு இந்த ராக்காயி 100 தரம் தூக்குல தொங்குனாலும் தகும். அதையெல்லாம் கோவத்தோட சொன்னாலும் decent-டா தான் சொன்னா கனகம். தன் புருஷனை மட்டும் தான் அவ கொஞ்சம் காரமா திட்டினா. இனி போச்சு அவ்வளவு தான், புருஷன் கோவிச்சுட்டு போன குற்ற உணர்ச்சியில அந்த அம்மா ஆடற பேயாட்டத்தை இவளும் அமைதியா கடக்கப் போறா. எனக்கு மனசே ஆறலப்பா.

கனகசபை நல்லா அடைக்கறாரு நன்றிக் கடனை அவரோட பொண்டாட்டிக்கு-எருமை மாடு மாதிரி வீட்டுல அவங்க என்ன செஞ்சாலும் கண்டுக்காம இருந்து.
சரியான நெத்தியடி நிதர்சனமத்தை சொன்னீங்க மச்சீ.
பொதுவாவே பொண்ணுங்க என்னதான் படிச்சு வேலைக்கு போயி சம்பாரிச்சாலும் அவிகளால சுயகால்ல நிக்கறதுக்கு சமூகம் வுடறதே இல்லை. வுடனே திமிர் அகங்காரி அடங்காப்பிடாரி ங்கிற பட்டம் தான் கிடைக்குது‌.
சில வார்த்தைகளை இங்கன பதிவு பண்ண விரும்பலை ப்பா
 
எத்தனை யுகங்கள் போனாலும் நம்ம சமூகம் மட்டும் மாறவே மாறாது போல 😕😕😕

விண்வெளியில் நாள் கணக்கில் பெண் தங்கிட்டு வந்த காலத்திலும் 🥰🥰🥰
குடும்பத்தில் அவள் காலில் கட்டிய சங்கிலியை அகற்றவே முடியாது போல 😕😕😕
👌👌👌👌😔😔
 
அதைத்தான் வைஷு நானும் சொல்லறேன். இவங்களோட ஒரு தலைப்பட்ச நியாயத்தை பார்த்து பார்த்து தான் இளைய தலைமுறைக்கு இதுல இருந்து தப்பிக்கணும்ன்னு தோணுது. அப்படி ஒரு அழுத்தத்துல அவங்க தேடற வழி வேற புது design- ல பிரச்னையை கொடுக்குது, இயற்கையோட நியதிகளையே ஆட்டம் காண வைக்குது.

இப்படிப்பட்ட அபாயகரமான மாற்றங்களை முளையிலையே அழிக்கணும்னா அதற்கு existing system எங்க weak-கா இருக்குன்னு பார்த்து சரி பண்ணனும். அந்த பொறுப்பு யாருக்கு? அதுவும் பெண்ணைப் பெத்தவங்களையும் பெண்களையும் சேர்ந்ததா?
மச்சீ மாற்றங்கள் எப்பவும் இளைய தலைமுறையில் இருந்து தான் ஆரம்பிக்கும்.
எல்லாமே ஓவரா தலைவிரிச்சு ஆடும் போது அது எல்லாமே அழிவை நோக்கி சொல்கிறது ன்னு அர்த்தம் மச்சீ. அதுலிருந்து புத்தாக்கம் தொடங்கும்.
உடன்கட்டை ஏறும் பழக்கம் வழக்கொழிஞ்சு போனதை உதாரணமா எடுத்துக்கலாம் மச்சீ.
 
Advertisement

Advertisement

Back
Top