மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 12

Advertisement

Nalla pesu pa. Mandai la adichu uraikura madhiri pesu. Eanna nee mudiveduthalum pudhu pondati sollithan thania vandhutanu oorla vera pugaya viduvangale :mad: :mad: appanuku moonjiku nera sollite idhu rendum nee sonna piragavathu pethedutha pullaiya parkutha parpom:(:(:(:(
நன்றி சகி 🥰🥰
 
ராஜா அப்பாவுக்கு அவர் செய்யறது தப்புன்னு சொல்லிட்டான், இனி கனகத்தோட பெத்தவங்களுக்கும் சொல்லனும் போல. மகளை விரோதி மாதிரி நடத்தறதை புரிஞ்சிக்க முடியல.
ராஜா கனகம்தான் அவனோட வாழ்க்கையின் ஆதாரம்னு தெளிவா நடந்துக்கிறான்.
அப்படிலாம் விட்டிருவோமா எங்க ராசா பேசுவார் , நன்றி சகி 🥰🥰
 
இந்த ஊருக்காரங்க எது விசயம்னு தெரியாம பேசுவாங்க
ராஜா நல்லா மண்டகப்படி
நடத்தறான் அப்பாக்கு
இனி மாமியார் மாமனாருக்கும்

செவ்வந்தி புருசன் அரைவேக்காடு
நன்றி சகி 🥰 🥰
 
ராஜகுமாரன் சரியா கேட்டான் கனகசபை கிட்ட. இனி செல்லிக்கும் கொஞ்சம் வார்த்தை விருந்து படைக்கணும்.
அப்ப தான் கொஞ்சமாவது பொண்ணு பக்க நியாயத்தை யோசிப்பாங்க.

செவ்வந்தி உனக்கு விடிவே கிடாயாதாம்- Author சொல்லிட்டாங்க. உன் புருஷனோட லட்சணத்தை "அதுக்கெல்லாம் அவன் சரிப்பட்டு வரமாட்டான்னு" தான் சொன்னாங்க. அதுக்கேத்த மாதிரி தான் இன்னிக்கி அவனும் உன்கிட்ட பேசறான். நீ அப்படியே கஷ்டப்படு. அதுதான் உங்கம்மாக்கே பிடிச்சுருக்கு.
செவ்வந்திக்கும் விடிவு வரலாம் சகி பார்க்கலாம் 🥰🥰
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பார்ரா பயபுள்ள நம்மாளுக்காக கம்பு சுத்தறதை 🤗🤗🤗🤗🤗🤗💝💝💝💝💝💝💝
அப்பனை கட்டம் கட்டி தூக்கியாச்சு. அடுத்து மாமியாக்காரிய கட்டம் வட்டம் கட்டனும் 🤪 🤪 🤪 🤪 முக்கியமா மாமனாரையும் நார்நாரா கிழிக்கோனும்.
டேய் செந்தில் நட்பு டா நண்பன் டா 🥹🥹🥹🥹🥹🥹🤧🤧🤧🤧🤧🤧
இவுனுக்காக இவன் பேமலிக்காக இந்த சாங்கை வைஸூ டீ ஆத்தறேன்🥳🥳🥳🥳🥳🥳🥳
இன்னும் கம்பு சுத்த வேண்டிய வேலை பாக்கி இருக்கு அவனுக்கு இதுதானே வேலையே 🥰🥰
 
அப்பாக்கு பைசல் பண்ணி அனுப்பியாச்சு நெக்ஸ்ட் மாமனார் மாமியாருக்கு😂

ஆனா உனக்கு யாரு பண்ணுவா 🤷 நீயும் தான் அம்புட்டு பேச்சு பேசின😬😬😬 ஒஹ் துரை சாரி கேட்டுடாரோ 🧐🧐

இந்த யோகன் எப்போ எப்படி நடந்துப்பான்னு ஒரு புக் எழுதி உன் அண்ணி கைல குடு😡 அவ தங்கச்சிக்கு மரியாதை தெரியலயாம் 🤷 சரி தான்.. இந்த துரை மறு வீடு போனப்ப ரொம்ப மரியாதையா நடந்தாரு 😬😬😬 உனக்கு தான் நிறைய தெரியுமே 😬😬😬 சொல்லி தரது தானா 🤷🤷😬😬
சும்மா சும்மா எங்க தன்மான சிங்கத்தை திட்டக்கூடாது அவனும் எத்தனை பேரைத்தான் சமாளித்தான் கேள்வி கேக்குறது ஈஸிங்க எங்க கஷ்டம் எங்களுக்கு :cool::cool::cool:🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top