மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 14

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
அடேங்கப்பா ராக்காயி உன்னையதான் மொதல்ல உரசிப் பாக்கோனும் போலயே. மருமகன் மாணிக்கம் நல்லா உரைக்கறமாதிரி பெரிய கல்லா கொண்டாந்து உரசிப்பாத்துட்டாப்புல.
இப்ப ராக்கு உன்ற மொகரைய கொண்டு போயி பக்கத்தூட்டு அட்டாலி மேல வச்சுக்கோ😑😑😑😑😑😑 தோண்டுனியே குழி அதுலையே வுழவச்சிட்டான் கடவுள் மாணிக்கம் மூலமா. உன்ற பொண்ணும் கூட ஆட்டம் போட்டாளே அவளோட காலையும் வுடைச்சி வுட்டுட்டாப்புல.🫤🫤🫤🫤
கறிவிருந்து சோடி அம்சமாதான் வந்திருக்காங்க. இதுல ராக்கு ராட்டினம் சுத்தப் போகுதோ???🙄
மீ பர்ஸ்ட்டுங்கோ 🤸‍♀️ 💃 💃 💃 💃
 
ரா&ரா குரூப் இனி கொஞ்ச நாளுக்கு வாயை மூடி கிட்டு இருக்கும் 🤭🤭🤭🤭

ராஜ குமாரன் வர மாட்டான் அதை வச்சு ஏதாவது பேசி பிரச்சினை செஞ்சு விடலாம் என்று வந்தவர்களுக்கு நல்லா பல்ப் கொடுத்துட்டான் 🤣 🤣 🤣 🤣 🤣

கனகம் நல்லா தனிக்குடித்தனத்தை என்ஜாய் பண்ணு பிறகு ஒன்னு சேர்ந்துட்டா உன் மாமியார் கூட சண்டை போட தான் டைம் இருக்கும் 🤗 🤓 🤓 🤓 🤓 🤓
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top