அடடா அடுத்து கறி விருந்து.









Last edited:
Correct மாமியாரு அவங்க பெத்த மக ரெண்டு பேருக்கும் மூக்கனாங்கயறு போடற பொறுப்பு மாப்பிள்ளைக்கு. Mixture சாப்பிடற வேலை மட்டும் தான் மாணிக்கத்தோட மாமனாருக்கு. அதுவும் எப்படின்னா அவரோட மனைவி அவருக்காக செஞ்சதையெல்லாம் நன்றியோட நினைச்சு பார்த்து feel பண்ணிகிட்டே அசைப்போடறது.Yappa Rasa Manickam ippothan mooche vida mudiyuthu mamiyalukum pondatikum ore mookinangayiru potu iluthu vachikidu. Appathan aduthavana pathi porani pesama irupava![]()
Nirmala vandhachuவணக்கம் நட்புக்களே இதோ "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" புதிய பதிவு
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 14 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-15/