பூவிடைப் பனித்துளிகள் 21

Advertisement

Aruna Kathir

Well-known member
Member
ஹாய் மக்களே,

முந்தைய அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள்.

கொரோனா சமயத்தில் நடந்த கதை என்ற அளவில் தான், முதல் அத்தியாயத்திலேயே 2019ல் கதை நடப்பதாகச் சொல்லியிருப்பேன். அதனால், கொரோனா பற்றிய தங்களின் பயங்கள் இனி வரும் அத்தியாயங்களில் தூண்டப்படுமாயின் மன்னிக்கவும்.

இனி வரும் அத்தியாயங்கள் கதை சற்றே வித்தியாசமான போக்கிலே செல்லும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இது முற்றிலும் காதல் கதை அன்று - இதையும் முன்னரே முகப்புத்தகத்தில் தெரிவித்திருந்தேன். இப்போதும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன்.

சுபமான முடிவு தான். ஆனால் அம்முடிவை எட்டும் பாதை சற்றே குண்டும் குழிகளும் கொண்டது. அவ்வளவே. விருப்பம் இருப்பின் தொடர்ந்து ஆதரவு அளிக்கவும். என் கதைகளை முன்னர் வாசித்திருப்பின், என் எழுத்தின் போக்கு தங்களுக்கு பரிட்சயப்பட்டிருக்கும். இதுவும் அவ்வாறான ஒரு கதையே. நன்றி.

பூவிடைப் பனித்துளிகள் 21
 
💞💞 ரசத்தை விட மிளகு காரம் பரணி பேச்சில் தான் தூக்கல்.
 
Last edited:
Corona va parthu payanthatha thavira pakkathu seat karana parthu payanthuthan adigam ennavo namaku varathu andhalu engayachum poi namaku thothi vitruvanonu:cool::cool::cool::cool:.
Engamma irakarathuku munnadi poi parka mudiala. Irandha piragu epass sangadam thandi eppidiyo poi parthen. :cry::cry::cry:
Kodura kalangal.
Milagu rasam romba nallathu barani ( kadhalukum🥰)
 

Advertisement

Advertisement

Back
Top