மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 16

Advertisement

செவ்வந்தி கர்ப்பம் என்று தெரிஞ்சதும் ஓங்கின கை இறங்கிடுச்சோ 🙁🙁🙁🙁🙁 இருந்தாலும் அந்த கைக்கு ஏதாவது கொடுக்கணுமே 😣😣😣 குழந்தை பிறந்த பிறகு அதுக்கு கழுவுறது பேம்பர்ஸ் மாத்துற வேலை எல்லாம் உனக்கு தான் ☺️🤣🤣😂🤣🤫

கனகம் தான் முதல்லே ராக்காயிக்கு வேப்பிலை அடிச்சிட்டாளே 😖😖😖 கனகம் பேசினதுலே இனி அக்கா தங்கை சந்திச்சா வாயை திறக்காது ராக்கு 🤭🤭🤭🤭🤭🤭ஆனா ராஜா பேசி தான் அக்கா தங்கச்சிய சேர்த்து வச்சிட்டான் என்று எல்லோரும் ஹீரோவ புகழும் போது நல்லா தான் இருக்கு 😄😄😄😄😄😄

கனகசபை இப்போவாச்சும் அந்த வாய் பேசுறதுக்கு திறந்துச்சே 😁😁😁😁😁😁
 
Last edited:
அடேய் யோகன் உனக்கு பிள்ளை வர போகுதுன்னு தெரிந்த உடனே சாப்பிடியா கேட்டகுற... அதுக்கு முன்ன இப்படி கேட்டு இருப்பீயா நீ... உன்ன எல்லாம்போடா
 
செவ்வந்தி கர்ப்பம் என்று தெரிஞ்சதும் ஓங்கின கை இறங்கிடுச்சோ 🙁🙁🙁🙁🙁 இருந்தாலும் அந்த கைக்கு ஏதாவது கொடுக்கணுமே 😣😣😣 குழந்தை பிறந்த பிறகு அதுக்கு கழுவுறது பேம்பர்ஸ் மாத்துற வேலை எல்லாம் உனக்கு தான் ☺️🤣🤣😂🤣🤫

கனகம் தான் முதல்லே ராக்காயிக்கு வேப்பிலை அடிச்சிட்டாளே 😖😖😖 கனகம் பேசினதுலே இனி அக்கா தங்கை சந்திச்சா வாயை திறக்காது ராக்கு 🤭🤭🤭🤭🤭🤭ஆனா ராஜா பேசி தான் அக்கா தங்கச்சிய சேர்த்து வச்சிட்டான் என்று எல்லோரும் ஹீரோவ புகழும் போது நல்லா தான் இருக்கு 😄😄😄😄😄😄
ஹீரோ ஆர்மியே செகண்ட் ஹீரோவை திட்டுறதும், ஹீரோயினை புகழும் போதும் கேக்கவே புல்லரிக்குது. 🤗🤗🤗🤗🤗
 
ஹீரோயின் ஆர்மி கண்ணுக்கு யோகன் ஹீரோவா தெரிஞ்சா அதுக்கு எங்க சங்கம் பொறுப்பேற்காது 😜😜😜😜😜😜
 
Advertisement

Advertisement

Back
Top