மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 23

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
கொஞ்சமும் பொறுப்பில்லை... நேர நேரத்துக்கு கதையை போட்டு முடிக்க வேண்டாமா😡😡😡 ரொம்ப லேட் பண்ணுது இந்த அம்மா.. கதையை முடிச்சிட்டன் சொன்ன கதைக்கே இத்தனை லேட் பண்ணா ongoing கதையெல்லாம் யோசிக்க கூட முடியாது போலிருக்கு 🥵🥵🥵 இனிமே நேரத்துக்கு நேரம் ud வராம இருக்கட்டும் முட்டை மந்திருச்சு வைக்கிறேன்

பிளடி பிஸ்கட் யார் கிட்ட 😡😡😡

என்னை நானே த்திட்டிட்டேன் இனிமே ரோசம் வரும் பாருங்க🤧🤧🤧 ரோசம் வந்து என்ன பண்றது? நீங்க கேட்கிறது புரிது.. hehhe சாரி உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சு போடுங்க 🤧🤧🤧

அப்பறம் டியர்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. நான் நல்லா இருக்கேன்.. கொஞ்சம் அதிகமான வேலை.. இந்த பக்கமே வர முடியல.. அதான் உங்களோட கமெண்ட்க் பதில் கூட சொல்ல முடியல... என்னை தேடினதுக்கு ரொம்ப நன்றி அதே போல பதில் சொல்லாமல் இருந்ததுக்கு ரொம்ப சாரி

லிங்க்

 

Advertisement

Advertisement

Back
Top