கனகம் சுய மரியாதையோடு வாழணும்னா முதல்ல பெத்தவங்க உறவை முறிக்கிறது தான் நல்லது
ராக்காயி உன் மருமக பிள்ளை உண்டாகி ரொம்ப நாள் ஆச்சு
உன் மக தான் நீ கீழ விழுந்த அன்று உண்டாகியிருக்கா 

ராஜி உன் அம்மா கூட சேராமல் இருந்தா உருப்படுவ போல
ராஜ குமாரன் நல்ல பஞ்சாயத்து தான்
ராக்கு வேணா இங்கே வரட்டும்
ராக்காயி உன் மருமக பிள்ளை உண்டாகி ரொம்ப நாள் ஆச்சு
ராஜி உன் அம்மா கூட சேராமல் இருந்தா உருப்படுவ போல
ராஜ குமாரன் நல்ல பஞ்சாயத்து தான்
Last edited: