நன்றி லட்டுsubha than laya va epo ketten ana sollave ilai akka neenga analum overah அலுசட்டியம் pannuringa story oda serthu neengalum![]()
Last edited:
நன்றி லட்டுsubha than laya va epo ketten ana sollave ilai akka neenga analum overah அலுசட்டியம் pannuringa story oda serthu neengalum![]()
நன்றி சாரும்மாHeyyyy appa Suba laya than. My guess correct. Nee kalakite Charu![]()
Nirmala vandhachuஹாய் நட்பூக்களே!!!!,
அடுத்த பதிவோடு வந்து விட்டேன். சைலன்ட்டா படிச்சுட்டு போகாம, கொஞ்சம் உங்கள் கருத்துகளை சொல்லிட்டு போங்கப்பா.
இன்னைக்கு நம்ம மாறாவிற்கு நிச்சயம். பொண்ணு யாருன்னு உங்களை மாதிரியே அவனுக்கும் தெரியாது. வாங்க அவனை கொஞ்சம் கலவரம் பண்ணி கல்யாணத்துக்கு தயார் பண்ணுவோம். டுடே பயபுள்ளயை நல்லா மாட்ட வச்சிருவோம். அவன் ஆளு யாருன்னு சொல்லிட்டேன். மிச்ச கதையை நாளைக்கு சொல்லுவோம். ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியை அவனும் தாங்குவான். சோ குட் கேர்ள்லா பிப்டி பிப்டி மட்டும் சொல்லுவோம். சொல்ல போவோமா....
View attachment 15010
சென்ற பதிவிற்கு லைக், கருத்துக்களை அளித்த, அளிக்கும், அளித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள். நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை செதுக்கும் உளிகள். சோ நீங்க அடிக்க அடிக்க நான் அழகான சிலையாவேன். சிலையா, கல்லா நீங்கள் தான் செதுக்கனும்.