என் செல்ல சீமாட்டி 28 - Final

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

கதையை தொடர்ந்து படித்து கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்த அணைத்து தோழிகளுக்கு நன்றி. இதோ, இறுதி அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக. இதற்கு பிறகு ஒரு சின்ன எபிலாக் மட்டுமே!

https://tamilnovelwriters.com/என்-செல்ல-சீமாட்டி-28-final-1/

https://tamilnovelwriters.com/என்-செல்ல-சீமாட்டி-28-final-2/

கதையை படித்து அதன் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
கலா
 
நிறைவாக கதை முடிந்தது. வாழ்த்துக்கள் கலாமா 🤗🤗🤗
சின்னவங்க தப்பான பாதையில் போனா திருத்த வேண்டியது அவசியம். நியாயமா நல்ல வழியில் உழைத்து சம்பாதிக்க ஆசைப்படுவது தவறில்லையே. அருணா குரு வாழ்வில் இழந்த அனைத்தும் கிடைத்தது மகிழ்ச்சியே.🥰🥰🥰🥰
 
எல்லாரும் எல்லாருடைய குணங்கலோட ஏத்துக்கிட்டா சந்தோஷம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
 
நிறைவாக கதை முடிந்தது. வாழ்த்துக்கள் கலாமா 🤗🤗🤗
சின்னவங்க தப்பான பாதையில் போனா திருத்த வேண்டியது அவசியம். நியாயமா நல்ல வழியில் உழைத்து சம்பாதிக்க ஆசைப்படுவது தவறில்லையே. அருணா குரு வாழ்வில் இழந்த அனைத்தும் கிடைத்தது மகிழ்ச்சியே.🥰🥰🥰🥰
Thank you for your continuous support Padma Sis💞
 
Advertisement

Latest Posts

Advertisement

Back
Top