பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 1

Advertisement

அது என்ன ஊர்மிக்கு கொண்டு வந்த மாப்பிள்ளை 😏😏😏😏 இப்படி சொல்ல கூடாது 🤭 🤫 🤫

ஊர்மிய வேண்டாம் என்று சொன்ன மாப்பிள்ளைன்னு சொல்லணும் 😉 ☺️ ☺️ 😉 ☺️
பின்னே அவனுக்கு ஆள் இருக்கு. அதான் ☺️☺️
 
எத்தனை கதை ஆரம்பித்தாலும் எதையும் நிறுத்தாமல் அழகா முடிச்சிடுவீங்க தெரியும்.. படிக்கவும் தயார் தான்..

ராஜா & ப்ரசன்னா
கல்யாணம் முடிச்சிட்டீங்க..
பிரிவா என்ன..
என்ன பிரச்சனை அரசியலா..
🤗🤗🤗 அவனே அவனுக்கு பிரச்சினை🤣🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top