பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 1

Advertisement

கடவுளே கார்த்திக் ரேவதிய விட்ட கதையா இதையும் விடாமல் எனக்கு பிடித்த அரசியல் களத்தையும் முடிக்க வேண்டுகிறேன்
 
ராஜா 😍 🥰 🥰 பிரசன்னா

முதல் எபியிலே புருஷன் பொண்டாட்டிய பிரிச்சு வச்சாச்சா 🤣🤣🤣🤣🤣🤣🤣

மருத்துவ வாசனைய விட அரசியல் வாசனை தான் ஹீரோவுக்கு பிடிச்சிருக்கு 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
Last edited:
Welcome bangaram 💐 💐 ❤️ 🤗 🤩

ஊர்மிக்கு தாத்தா கொண்டு வந்த மாப்பிள்ளை தான் hero......🤗🤗🤗🤗

Interesting start 👍👍👍
அது என்ன ஊர்மிக்கு கொண்டு வந்த மாப்பிள்ளை 😏😏😏😏 இப்படி சொல்ல கூடாது 🤭 🤫 🤫

ஊர்மிய வேண்டாம் என்று சொன்ன மாப்பிள்ளைன்னு சொல்லணும் 😉 ☺️ ☺️ 😉 ☺️
 
ஊர்மிக்கு தாத்தா பார்த்த மாப்பிள்ளை ராஜா இவர் தானா... என்ன ராஜா சர் வரும் போதே கல்யாணம் ஆகி இருக்கு ஆனா வம்பில்இருக்கார் போலவே...

எங்க லாலாவுக்கு இன்னும் நேரம் கூடி வரல....
 

Advertisement

Advertisement

Back
Top