Sir senja vela apdinice ivvalavu nal arivu elayani paduthunan ipo apdi exchange akiruchuEnna mo ipadi iruntha enna nadakumo? waiting
Sir senja vela apdinice ivvalavu nal arivu elayani paduthunan ipo apdi exchange akiruchuEnna mo ipadi iruntha enna nadakumo? waiting
இவ்ளோ இறுக்கமான கதை போக்குலையும் ஹீரோவோட குழந்தை மனசை புரிஞ்சிக்கிட்ட உங்களுக்கு ஒருஅருமையான பதிவு
நானும் எத்தனையோ கிரகப்பிரவேசம் பார்த்திருக்கேன்
ஆனால் இப்படி நடுராத்திரியில் நாய்க்கு பயந்து கேட் ஏறி குதிச்சு மாமனார் வீட்டுக்கு வந்த மருமகனை இப்ப தான் பார்க்கிறேன்![]()