இதோ.. இதோ.. என் பல்லவி அத்தியாயம் -25 (Epilogue) . Thank you readers

Advertisement

காலம் கடந்தாலும் காதல் மறையாது வாழும் இணை அழகு. அருமையான கதை. 🤗🤗🤗
கோடி நன்றிகள் பத்மா மேம் முதலில் இருந்து கடைசி வரைக்கும் என் கூடவே வந்தது நன்றி நன்றி மேம்🥰🥰🥰🙏😂
 
Love always cute 💕💕💕💕💕
அருமையான கதை 💕💕💕💕💕💕
நன்றி ஜெமிலா மேம் நீங்களும் என்கூடவே முதலில் இருந்து கடைசி வரைக்கும் கதையோட வந்ததுக்கு ஆயிரம் நன்றிகள் thanku so dear😂🥰🥰🙏❤️
 
Super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 semmaya irunthuchu sis story vazthukal contest win panna🤝💐💐💐💐🥳🥳🥳🥳🥳🥳
ஆயிரம், ஆயிரம் நன்றிகள் மா நீங்க சொன்ன வார்த்தைக்கு, முதலில் இருந்து என்னை சப்போர்ட் பண்ணதுக்கு, கமெண்ட் பண்ணதுக்கு நன்றி நன்றி லட்டு பேபி🥰🥰🥰🥰❤️
 
அருமையான பதிவு சிஸ்
அழகான காதல் அழகான குடும்பம்
இன்னும் நிறைய நாவல் தர வேண்டும்
வாழ்க வளமுடன்❤️❤️
 
அருமையான பதிவு சிஸ்
அழகான காதல் அழகான குடும்பம்
இன்னும் நிறைய நாவல் தர வேண்டும்
வாழ்க வளமுடன்❤️❤️
நன்றி நன்றி மா உங்கள மாதிரி சில பேர் கமெண்ட் போடுறதான் என்னை இன்னும் எழுத வைக்கும், நன்றி சுமதிமா இன்னும் என்னுடைய நாவலுக்கு உங்கள் ஆதரவு தரவும்🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top