கந்தபவனம் 3

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/கந்தபவனம்-3/

கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
 
அந்த மருந்து இலைகள் பெயர் உங்களுக்கு தெரிய வில்லை. தானே அதுதான் சொல்ல கூடாது என்று சொல்லிவிட்ரீகள்
 
அந்த மருந்து இலைகள் பெயர் உங்களுக்கு தெரிய வில்லை. தானே அதுதான் சொல்ல கூடாது என்று சொல்லிவிட்ரீகள்
ஹா.. ஹா.. ஹா... வயதான ஆச்சிகளுக்கு தெரிந்திருக்கும். ஆனால் பெயர் சொல்ல மாட்டார்கள். நான் சின்ன வயதில் எங்க அப்பத்தாக்கிட்ட கேட்டிருக்கிறேன். நேரம் வரும் போது உனக்கு தெரியும்ன்னு சொன்னாங்க..
இப்ப வரையில் தெரியாது...
எங்க அப்பத்தா தோற்றத்தில் முருகம்மை ஆச்சி போன்று இருந்தார்கள். அவர்கள் பேச்சிற்கு எங்கள் வீட்டில் எதிர் பேச்சு இருந்ததில்லை. காலம் வரும் போது எனக்கும் நிச்சயமாக தெரியும்னு நம்புகிறேன்... 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top