But ஒரு மூடி தேங்காய் பால் ல அவ்ளோ பாயசம் பண்ண முடியுமாThank you Sis
![]()
முருகம்மை ஆச்சி கிட்ட சொல்லி, உங்களுக்கு ஒரு கப் பார்சல் அனுப்பிடுவோம்...But ஒரு மூடி தேங்காய் பால் ல அவ்ளோ பாயசம் பண்ண முடியுமாஎப்படின்னு சொன்னா ஆடி மாச பிறப்புக்கு ஈசியா இருக்கும்
![]()