Nice
Visa muthu sarpa nandriகண்டிப்ப அந்த மாதிரி இல்லம் கட்டட்டும் வாழ்த்துக்கள் அவங்க 2 பேருக்கும்
நன்றி sisA
எங்க doctor வேற லெவல் வேற லெவல்... அருமை... ரோசா வண்ணத்தின் எண்ணம் அபாரம்.. அதை அவர்கள் முடிப்பார்கள் என்பது திண்ணம்... சேந்தன் சமத்து குட்டி
இப்படியும் லவ் பண்ணலாமேனு உங்களை ஆச்சர்ய படுத்துவார்கள் பாருங்கள்கல்யாணம் பண்ணி லவ்ஸ் பண்ணுவாங்கனு பாத்தா ரெண்டும் அன்னை தெரசாவா மாறும் போலயே