சட்டம் வந்துச்சுன நம்ம கிட்ட இருக்கிற போன பிடிங்கிடு வாங்க இப்பவே கிருபா மாதிரி தான் என் வீட்டுகாரர்கண்ணைக் கட்டுதே கதையா படிக்கறப்பவே.
இந்த digital violence-க்கு ஏதாவது ஒழுங்கு படுத்தும் சட்டம் வந்தா நல்லாயிருக்கும்.
நான் சொன்னது பொதுவா இப்படியிருக்கறவங்க பத்தி. பல இள வயது ஆண்களும் இப்படி digital addict-டா இருக்காங்க தானே. அவங்க rummy,dating app-ன்னு அந்த துறையிலும் சாகசம் புரியறாங்களே. அப்ப அவங்க போனையும் தானே பிடுங்கனும்.சட்டம் வந்துச்சுன நம்ம கிட்ட இருக்கிற போன பிடிங்கிடு வாங்க இப்பவே கிருபா மாதிரி தான் என் வீட்டுகாரர்