யூடியூப் #2

Advertisement

கண்ணைக் கட்டுதே கதையா படிக்கறப்பவே.
இந்த digital violence-க்கு ஏதாவது ஒழுங்கு படுத்தும் சட்டம் வந்தா நல்லாயிருக்கும்.
 
இப்பெல்லாம் இப்படித்தான் பாதி கிறுக்கு பிடிச்சு அலையதுங்க.....கேட்கிற நம்மை பூமர் க்ரிஞ்ச்னு சொல்லறது....

பட்டு திருந்தத்தட்டும்
 
கண்ணைக் கட்டுதே கதையா படிக்கறப்பவே.
இந்த digital violence-க்கு ஏதாவது ஒழுங்கு படுத்தும் சட்டம் வந்தா நல்லாயிருக்கும்.
சட்டம் வந்துச்சுன நம்ம கிட்ட இருக்கிற போன பிடிங்கிடு வாங்க இப்பவே கிருபா மாதிரி தான் என் வீட்டுகாரர்
 
சட்டம் வந்துச்சுன நம்ம கிட்ட இருக்கிற போன பிடிங்கிடு வாங்க இப்பவே கிருபா மாதிரி தான் என் வீட்டுகாரர்
நான் சொன்னது பொதுவா இப்படியிருக்கறவங்க பத்தி. பல இள வயது ஆண்களும் இப்படி digital addict-டா இருக்காங்க தானே. அவங்க rummy,dating app-ன்னு அந்த துறையிலும் சாகசம் புரியறாங்களே. அப்ப அவங்க போனையும் தானே பிடுங்கனும்.
 
Advertisement

Advertisement

Back
Top