Nice
இந்த தமாவும் , அருவும் சேர்ந்து, கருணா வீட்டுலயும் கோலம் போட்டிருக்கலாம்... காலணா வெத்திலை பாக்கு,மஞ்சள் குங்குமம் தந்தாலும் பிறந்த வீட்டு சீருக்கு தனி மதிப்பு தான்.. கருணாவின் வேளாண்மை, மேலாண்மை தான்அனைவருக்கும் வணக்கம்.
இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
https://tamilnovelwriters.com/அமுதமழை-சாரல்-15/
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
கலா
இனி போட சொல்லிடுவோம்.பிறந்த வீட்டு சீர்னாலே எல்லா பெண்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தானே.இந்த தமாவும் , அருவும் சேர்ந்து, கருணா வீட்டுலயும் கோலம் போட்டிருக்கலாம்... காலணா வெத்திலை பாக்கு,மஞ்சள் குங்குமம் தந்தாலும் பிறந்த வீட்டு சீருக்கு தனி மதிப்பு தான்.. கருணாவின் வேளாண்மை, மேலாண்மை தான்