ஹாய் மக்களே 

,
எல்லாரும் எப்படி இருக்கீங்க??? லாங் கேப்
என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.
வினய் - வந்தனாக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கு மீண்டும் ஒரு பெரிய நன்றி

அதே ஆதரவை இந்த கதைக்கும் குடுப்பீங்கன்னு நம்புறேன்..
இந்த கதைக்கு திங்கள் - சனி தினமும் அப்டேட் உண்டு.
கதை பெயர் : வள்ளியின் வேலன்.
நாயகன் பெயர் : வெற்றி வேலன்
நாயகி பெயர் : பிரகல்யா @ வள்ளியம்மை.
திருமணத்திற்கு பின் வரும் ஒரு மென்மையான காதல் கதை. படிச்சுப் பாருங்க.. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்..
ரீ - ரன் கதை தான்.. சோ கண்டிப்பா தினமும் அப்டேட் உண்டு.. மறக்காம உங்கள் ஆதரவை கொடுங்க

கதையில் இருந்து சின்ன முன்னோட்டம்
முன்னோட்டம்