வள்ளியின் வேலன் - அறிமுகம்

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️❤️❤️,


எல்லாரும் எப்படி இருக்கீங்க??? லாங் கேப்😔 என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.

வினய் - வந்தனாக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கு மீண்டும் ஒரு பெரிய நன்றி❤️❤️

அதே ஆதரவை இந்த கதைக்கும் குடுப்பீங்கன்னு நம்புறேன்..


இந்த கதைக்கு திங்கள் - சனி தினமும் அப்டேட் உண்டு.

கதை பெயர் : வள்ளியின் வேலன்.

நாயகன் பெயர் : வெற்றி வேலன்
நாயகி பெயர் : பிரகல்யா @ வள்ளியம்மை.


திருமணத்திற்கு பின் வரும் ஒரு மென்மையான காதல் கதை. படிச்சுப் பாருங்க.. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்..

ரீ - ரன் கதை தான்.. சோ கண்டிப்பா தினமும் அப்டேட் உண்டு.. மறக்காம உங்கள் ஆதரவை கொடுங்க❤️❤️

கதையில் இருந்து சின்ன முன்னோட்டம்

முன்னோட்டம்
 

Advertisement

Advertisement

Back
Top