மித்து - வள்ளியின் 💓 வேலன் அத்தியாயம் 4

Advertisement

💕 நைஸ் 💕
அந்த வயசுலயே சைட் அடிச்சு இருக்கா பஞ்சு மிட்டாயி.... 😍😍😍இதுல அவன் மேலயே விழுந்து வாரிருக்கா.... 🤭🤭🤭
போனா போகுதுனு அவளையே கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டான் 😝😝😝
போனா போகுதா??😂😂 ரைட்டு..

மிக்க நன்றி மதி கா❤️
 
அருமையான பதிவு மா😍😍😍

எனக்கு என்ன தோனுதுனா இங்க சில இடத்தில் திருப்பூர் வட்டார பாசையை உணர முடியலை. இங்க அப்பத்தா, திருவிழா, காப்பித்தண்ணி, ஏம்த்தா இதெல்லாம் வராது. இங்கே அப்புச்சி, அம்முச்சி, நோம்பி or பண்டிகை, காப்பி மட்டும் வரும் காப்பித்தண்ணி சொல்ல மாட்டாங்க. அதனால நானும் நிறைய இடத்தில் எங்க வட்டார வழக்குமொழியை எதிர்பார்த்துட்டு இருக்கேன்.
 
மிக்க நன்றி கா❤️❤️

ரொம்ப நன்றி கா சொன்னதுக்கு.. எனக்கு அது பத்தி ரொம்ப நல்லா தெரியலை.. கத்துக்கிறேன்.. அடுத்து எழுதுற கதையில மாத்திக்கிறேன் கா.. மிக்க நன்றி ❤️
 
Advertisement

Advertisement

Back
Top