பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 18

Advertisement

இது லா லா இல்ல... ரெண்டு பேரையும் லோ லோ nu அலைய விட்ட epi... நல்லா செய்யற மா... இதுக்கு லாலா அம்மாவே தேவல...😡👊👊👊👊
அந்த மகாதேவன் குழுமம், வருண்,அனுஷா நமக்கு தெரிஞ்சவங்களா? எந்த கதை?

குரு தென்றல்,
அனுராக ஆரோகணம்
தென்றல் சித்தப்பா மகாதேவன்.
 
@SINDHU NARAYANAN 💞💞 சிந்துமா, உதயாவை வச்சு செய்யுறாங்க. அநியாயத்தை தட்டி கேக்க சீக்கிரம் வாங்க.
ஹீரோயின் பேரு @உதயா ங்கிறதுனாலையே என்னோட ஃபுல் சப்போர்ட்டும் லாலாவுக்கு தான்..😜😜
FB_IMG_1668960969352.jpg
 
😍😍😍

ரெண்டு மாசத்துக்கு அப்புறம் அவங்களை கூட்டிட்டு வரோமே, கல்யாணமான புது ஜோடிங்க வேற, அப்படி, இப்படி ரெண்டு ரொமான்ஸ் சீன் வைக்கலயின்னாலும் பரவாயில்லை, இப்படி பிரிச்சு விட்டா எப்படி மேன்? 😏😏🤷🤷 இது தொடர்ந்தா ரைட்டருக்கு எதிரான.. 👊 👊
FB_IMG_1651476681223.jpg
 
பத்து சிஸ் அடுத்த வருஷம் வரைக்கும் இந்த புள்ளை கதையை முடிக்காதுனு symbolic ah சொல்லறீங்க தானே :p :p :p :cool::cool::cool::cool:
லாலாவிற்கு இன்னும் நிறைய எபி எழுதுவாங்கான்னு சொன்னேன்.
 
இதுக்கு அவன் லேட்டாவே வந்துருக்கலாம் வீட்டுக்கு 😂
ஹாப்பியா ஆரம்பிச்சு வழக்கம் போல லாலா ராசி ஒர்க் அவுட் ஆகிடுச்சு 🥴
 

Advertisement

Advertisement

Back
Top