அந்தியூரான் - 8

Advertisement

அமுதனை நல்லவன் என்று நினைச்சேன் 😮😮
அவனும் சராசரி ஆண் வர்க்கம் தானா....!!!

இவன் தங்கை தான் அதிக வயது வித்தியாசம் உள்ளவனுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப் பட்டாள் என்றால் இவனும் அதை தான் இன்னொரு குழந்தை பிள்ளைக்கு செய்ய போறானா....??!!!
Haha avasara padathea amma kathaiyai muluthaaga padiththu vittu yaaru pavamnu sollunga 😄 🤣 athu kulandhai illa
 
Mr. அந்தியூரான் அமுதன பார்த்து கத்துக்கங்க. சும்மா முறைச்சுகிட்டே சுத்தாதிங்க
 
Mr. அந்தியூரான் அமுதன பார்த்து கத்துக்கங்க. சும்மா முறைச்சுகிட்டே சுத்தாதிங்க
soon .. again war started
 
வணக்கம் தோழிகளே!

அந்தியூரான் அடுத்த அத்தியாயம் தோழிகளே!

இந்த கோணி என் பொண்ணு இல்லைனா அத்தியாயம் இல்லைங்குது ... இந்த விசா, குமாரி இல்லைனா போடானு போய் இருப்பேங்குது ... என்னடா நடக்குது இங்க... எங்களை வெச்சு காமெடி பண்றீங்க... செல்வியும், செல்வி திருமதியாகி பெற்ற குமாரியும் இல்லைனா இந்த திருமணமும் இல்ல... கதையும் இல்லையே... கண்ணை கட்டுதே சொக்கா...😂🤗
 
விசா அவனுக்கு பொண்ணுன்னு அவ்ளோ அன்பா இருக்கான் பெயரிலேயே அமுது கொண்ட அமுதன். அப்போ அவனுக்கு குமரி பேத்தி முறை
 
விசா அவனுக்கு பொண்ணுன்னு அவ்ளோ அன்பா இருக்கான் பெயரிலேயே அமுது கொண்ட அமுதன். அப்போ அவனுக்கு குமரி பேத்தி முறை
Uravu Sikkal romba varuthea enga muraiyila akka thangai yar ponu irundhalum mama murai kalyanam pannipanga ma

Athuvum poga Tharamana uravula athaiyum parka mattanga enga visa vera edathu ponnu so go with flow
 
எங்களுதையிலும் தான் . என் பெரியம்மா பொண்ணு ரெண்டு பேர் என் ரெண்டு மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. பாட்டிக்கு வேற பையன் இல்லாததால நான் தப்பிச்சேன்🤪
 
எங்களுதையிலும் தான் . என் பெரியம்மா பொண்ணு ரெண்டு பேர் என் ரெண்டு மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. பாட்டிக்கு வேற பையன் இல்லாததால நான் தப்பிச்சேன்🤪
Oru periya explanation kodukanum pola akka anonymous msg fb ore question
 
Advertisement

Advertisement

Back
Top