Nice update ma
தணிகா பொண்ணுதான... அம்மா வேற தான....விசா பொண்ணு தான் முறை வராது....Oh...இது தான் நீங்க சொன்ன அடுத்த பஞ்சாயத்து
ஆன தங்கை மகளை கட்டும் முறை இல்லைன்னு @Ram priya sis சொன்னாங்க...
என்னவோ முதலில் விசா,தணிகா வாழ்க்கை சரியாகட்டும்
OMG....நிஜமா இவ்வளவு உறவுமுறை சிக்கல் எல்லாம் தெரியலமா...தணிகா பொண்ணுதான... அம்மா வேற தான....விசா பொண்ணு தான் முறை வராது....
ரைட்டர் மாமா எப்படி என்றாலும் மாமா தானே என்று லாஜிக் சொல்றாங்க....!!!!Oh...இது தான் நீங்க சொன்ன அடுத்த பஞ்சாயத்து
ஆன தங்கை மகளை கட்டும் முறை இல்லைன்னு @Ram priya sis சொன்னாங்க...
என்னவோ முதலில் விசா,தணிகா வாழ்க்கை சரியாகட்டும்