அந்தியூரான் - 10

Advertisement

Oh...இது தான் நீங்க சொன்ன அடுத்த பஞ்சாயத்து🤔🤔

ஆன தங்கை மகளை கட்டும் முறை இல்லைன்னு @Ram priya sis சொன்னாங்க...

என்னவோ முதலில் விசா,தணிகா வாழ்க்கை சரியாகட்டும்
 
தணிகா பொண்ணுதான... அம்மா வேற தான....விசா பொண்ணு தான் முறை வராது....
 
OMG....நிஜமா இவ்வளவு உறவுமுறை சிக்கல் எல்லாம் தெரியலமா...

எனக்கு தெரிந்து , கூடவே வளரும் நாங்கள் எப்படி திருமணம் செய்வதுன்னு தான் இப்ப இருக்கும் பசங்க கேக்குறாங்க...
 
Oh...இது தான் நீங்க சொன்ன அடுத்த பஞ்சாயத்து🤔🤔

ஆன தங்கை மகளை கட்டும் முறை இல்லைன்னு @Ram priya sis சொன்னாங்க...

என்னவோ முதலில் விசா,தணிகா வாழ்க்கை சரியாகட்டும்
ரைட்டர் மாமா எப்படி என்றாலும் மாமா தானே என்று லாஜிக் சொல்றாங்க....!!!!
 
Advertisement

Advertisement

Back
Top