கொண்டவன் துணை இருந்தால் கூரை மீது ஏறி கூவலாம்உங்க ஹீரோயின் மட்டும் என்னவாம்![]()
![]()
அண்ணன் கல்யாணம் பண்ணிக்க சொன்னான் அதான் பண்ணிக்கிட்டா
![]()
அண்ணன் வீட்டுக்கு கூப்பிட்டான் உடனே போயிட்டாள்
அண்ணன் ஊரை விட்டு போவோம் என்று சொன்னான் அதுக்கும் மண்டைய ஆட்டி கிட்டு கிளம்பிட்டா
![]()
இங்கு பேச்சு வார்த்தைக்கே பஞ்சம் எனும் போது அவளால் வேறு என்ன செய்ய முடியும்