சட்டுன்னு முடிஞ்சுட்ட மாறி இருந்துச்சு...!!!
இப்போ மூணு பேரும் மீட் பண்ண போறாங்க... இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு ஆகப்போது.. haha
இந்த பிராபலம் அதிகமா கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போரவங்க வாழ்க்கையில் இருக்கு.
இதற்கு தீர்வு??
90 s household ah irundha ovoru function la yum aduthu nadaka pora scenario than irukum.
All akka thangachis senthu family la ulla politics pathi pesi husband and mami naathis ah kora solli amma veetla enjoy panuvanga
Expectations oda range apdi ayiduchu kaa.So true. இப்போலாம் வாயை திறந்தாலே பிரச்சனை வரமாதிரி இருக்கு. புரிதலும், சிறு சிறு adjustments- உம் கம்மியாகிட்டே போகுது.
???Expectations oda range apdi ayiduchu kaa.
Hubby and Wife oda personal environment different ah iruku. Ivanga edhirpakkura environment ah opp party kudukanum adhula fit aganum nu ninaikrapa than prachna romba perusu aguthu.
En mummy marriage varaiyila in laws adjustment than prachna. Ipalam rendu per oda mental health la irundhu ellame prachnaila poguthu.