அந்தியூரான் - 3

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
ஒரு மாதம் சென்றும் பிரச்சினையை தீர்க்காமல் இந்த தணிகாசலம் என்ன பண்ணிட்ருக்கான்...?!!
Textile industry kku Trump extra tariff போட்டுட்டார் ... அந்த பிரச்சினைல இருக்கான் போல... இவன் போறப்ப விசா விலாசம் இருக்காது... விசா இவனுக்கு விசா தர மாட்டா...
 
Textile industry kku Trump extra tariff போட்டுட்டார் ... அந்த பிரச்சினைல இருக்கான் போல... இவன் போறப்ப விசா விலாசம் இருக்காது... விசா இவனுக்கு விசா தர மாட்டா...
😂 😂 யோவ்
 
இப்படி யோசிக்கவே விடாமல் இந்த அமுதன் பண்ணலாமா?
 
மறுநாளே பேச போறேன் சொன்ன சிவராமன் இப்படி பையன் பேச்சை நம்பி பேச விட்டது இப்படி ஆகி போச்சே
 
Advertisement

Advertisement

Back
Top