உள்ளம் உன் வசமாக - 6

Advertisement

அடப்பாவிகளா!!! ஒத்த பிள்ளை மேல பாசம் பாசம் - ன்னு சொல்லிட்டே அந்த பிள்ளைக்கு நீங்களே இப்படி பண்றீங்களே!! அத்தனையும் சுயநலம்!! நல்ல வேளை! மீனு தப்பிச்சா!! இனி அத்தை பெரியப்பா சித்தப்பா-ன்னு யாரது வந்தீங்க.. 😡
 
கலவரமான பதிவு 😰😰😰😨😨😨😥😥😥😱😱🤢🤢🤢😵😵😵😵😫😫

ஆத்தாடி !!! மறுபடியும் 2020 ரிட்டர்ன்னா 🙄🙄🙄😦😦😦😲😲😯

இந்த பதிவை படிச்சு முடிக்க குள்ள தலை கிறு கிறுன்னு சுத்திடுச்சு 😇😇😇😇🤢🤢🤢
 

Advertisement

Advertisement

Back
Top