உள்ளம் உன் வசமாக - 5

Advertisement

Pechula Maduraikaraingala thokka mudiumatha kalyanam mudinjalum pesikitrupomille
பேசுவோம்.... பேசுவோம்... பேசி கொண்டே இருப்போம். ஸ்டாப் பண்ணவே மாட்டோம்..... மதுரைன்னாலே மது (தேன்)மாதிரி ரைமிங்கா, டைம்மிங்கா பேசுவோம்ல.

சாருமா, ஒன் டவுட், நீங்க சொன்னது வஞ்ச புகழ்ச்சியணி இல்லையே. ஏன்னா வெள்ள மனசு வெள்ளந்தியா எல்லாத்தையும் நினைக்கும்.
 
Last edited:
திரும்ப திரும்ப தேவையில்லாத பேச்சு பேசறாங்க பாண்டி குடும்பம். யாருப்பா அந்த பெரிய வாத்தி?
 
எனக்கென்னமோ கடைசி எபி வர இது தொடர்ந்து வந்து, முடிவுக்கு முன்னாடி வர எபில தான் கல்யாணம் நடக்கும் போல. டென்ஷன்லயே படிக்க வச்சி டென் (பத்து) மாவை, டென்சன்மாவா மாத்திருவாங்க போல.
😄😄😄
 

Advertisement

Advertisement

Back
Top